சுனாமி

கடலே நீ மனிதர்க்கு இரையை
தருவாய் ஆனால் இன்று
மனிதரே உனக்கு இறையா!
கடல் தான் பெரியது என்றிருந்தாய்..,
எங்கள் கண்ணீர் கடலை
பார்த்த போது, அது எத்துணை
பெரியதென்று உணர்ந்தாயோ!

எழுதியவர் : Kanimozhi Ragupathi (14-Jul-11, 9:40 pm)
சேர்த்தது : Kanimozhi Ragupathi
Tanglish : sunaami
பார்வை : 276

மேலே