உறக்கம்
வாழ்கை புதிரின்
விடைத் தேடி அலையும்
என் மனப் பேச்சாலனே..,
வெற்றியோ, தோல்வியோ,
உனக்காய் நான் தரும் பரிசு
உறக்கம்...,
வாழ்கை புதிரின்
விடைத் தேடி அலையும்
என் மனப் பேச்சாலனே..,
வெற்றியோ, தோல்வியோ,
உனக்காய் நான் தரும் பரிசு
உறக்கம்...,