Kungumachsilai

மஞ்சள்மங்கல நதியாய் வருகிறாய்
மார்கழித் தென்றலாய் நடக்கிறாய்
குங்குமச் சிலையாய்ச் சிரிக்கிறாய்
குவிந்தஇதழ் புன்னகை மலரே !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-17, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kunkumach
பார்வை : 297

மேலே