கார்மேகக் கனவுகள்

கார்மேக கனவில்
அவள் முத்தமிடும்
கனவு கண்டேன்,
முத்தமிட்ட அவளின்
செவியோரம் கவிப்பாடி
முத்தமிட முயன்ற
என்னை சத்தமிட்டு
தடுத்தது ஒலிக்கடிகை...!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (4-Apr-17, 4:15 pm)
Tanglish : kaarmegak kanavugal
பார்வை : 1495

மேலே