மனிதத்தின் பரபரப்பு காசுக்கே - - - - -சக்கரைவாசன்

மனிதத்தின் பரபரப்பு காசுக்கே
**********************************************************
நீருண்ட மேகமதும் மழைபொழிய நிலங்குளிரும்
காருண்ட புவியதுவோ வெள்ளாமை பெருக்கிடுமே
மார் உண்ணும் சேய்தானும் சுகமாக கண்ணுறங்கும் -- இப்
பார்கண்ட மனிதத்தில் பரபரப்பு காசுக்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Apr-17, 8:02 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 110

மேலே