சக்கரை சக்கரை மருத்துவத்தின் அக்கரை - - - - சக்கரைவாசன்
சக்கரை ! சக்கரை !! மருத்துவத்தின் அக்கரை
********************************************************************************
தாகமற்று பசியெடுக்க உடலுக்கு நன்றென்பார்
தாகமிக பசியெடுப்பின் சக்கரையின் நோயென்பார்
காகமது கொத்துவழி நம்முடலை சீரழிக்க
ஏகமாய் மருந்துண்ண வைப்பததன் அக்கரையோ ?