ஏழ்மை துடை

==============
பாதை வகுத்து பயணம் தொடங்கிடு.
தீதை அறுத்து தெளிவுறு - காதை
படைக்குமோர் காரியமாய் காசினியில் ஏழ்மை
துடைத்தெறியச் செய்வாய் துணிந்து
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Apr-17, 2:21 am)
பார்வை : 154

மேலே