தங்கை

அந்த வெள்ளை நிற
ஆம்புலன்ஸ் வண்டி
எங்கு பார்த்தாலும் -
நீண்ட நேரம் நின்றே செல்கிறது....
என் தங்கையின் இறப்பை
பகிர்ந்து கொண்டே ........



உன் நினைவு,
அந்த வண்டியில் போவோரை எல்லாம்
வாழச் சொல்கிறது .......

எழுதியவர் : bharathichandran (14-Jul-11, 10:48 pm)
சேர்த்தது : பாரதிசந்திரன்
Tanglish : thangai
பார்வை : 452

சிறந்த கவிதைகள்

மேலே