தமிழ்தனைக் காத்திடுவோம் - - - - சக்கரைவாசன்

தமிழ்தன்னைக் காத்திடுவோம்
***************************************************************

தமிழாம் மொழிதன்னை அமுதென்றும் தேனென்றும்
குழலுமது யாழுமது எனப் பெருமை கொண்டாடி
தமிழெழுத்தில் " ல "கரத்தை "ழ"கரத்தை கொல்லாது விட்டிடுவிட
மொழியமுதம் சுவைத்திடுமே பெருமையதும் கிடைத்திடுமே !

( பேச்சுமொழி அதனில் " ல " கரம் "ள " கரம் "ழ " கரம் உச்சரிப்பில்
மொழியின் இனிமை கொல்லப்படுகிறது. )

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Apr-17, 6:22 pm)
பார்வை : 99

மேலே