மௌன இசை

நான் இரசித்த முதல்
இசை உன் மௌன இசை
மௌனத்திற்க்கும்
இசை உண்டு என்பதை
இப்போது தான் உணர்கிறேன்

எழுதியவர் : சக்திவேல் (6-Apr-17, 7:31 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : mouna isai
பார்வை : 74

மேலே