புகைபடம்

ஒரு நொடி ,
மறையா சிரிப்பு
மாறா பார்வை
பிரியா உன்னுடன்
எடுக்கும் புகைப்படம்
போல்
ஒருநூறாண்டு
வாழ ஆசை .!!!

எழுதியவர் : மதி (7-Apr-17, 12:02 am)
Tanglish : pukaipatam
பார்வை : 167

மேலே