மறுபார்வை வீசாதே

பொடி நடை,
கொடி இடை,
குறு நகை,
சிறு சிகை
போதும் பெண்ணே..

மறுபார்வை
வீசாதே
முதல் பார்வை
பேசுதடி
முடிவிலியாய்
உன் நினைவுகளை..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (7-Apr-17, 9:20 am)
பார்வை : 43

மேலே