முயற்சியை மூச்சாக்கு
" மூச்சு தான்
உன்னை
வாழவைக்கிறதெனில்!
முயற்சிதான்
உன்னை
தக்கவைக்கிறது
வாழ்க்கையில் !
முயற்சியை
மூச்சாக்கு
மனிதா !
நீ வாழ்ந்து
முன்னேற !
" மூச்சு தான்
உன்னை
வாழவைக்கிறதெனில்!
முயற்சிதான்
உன்னை
தக்கவைக்கிறது
வாழ்க்கையில் !
முயற்சியை
மூச்சாக்கு
மனிதா !
நீ வாழ்ந்து
முன்னேற !