அவள் அழகு ரோஜா

பூங்கா வனத்தில் ரோஜா அழகு
பூவையர் வனத்தில் என்ரோஜா அழகு
கடலில் நீந்தும் மீனழகு இவள்
கண்ணில் நீந்தும் கயல் அழகு
வெண் சங்குக் கழுத் தழகு
வெண் நிலா முகம் அழகு
இதழ் விரித்தாள் எனை மறந்தேன்
முகம் மலர்ந்தாள் மனம் சிதைந்தேன்



ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Apr-17, 1:15 pm)
Tanglish : aval alagu roja
பார்வை : 499

மேலே