கற்பனை

என் கற்பனை என்றாவது நிஜமாகும் என்று காத்துக்கொண்டு இருந்தேன், நிஜமானது வேறொருவருக்கு கற்பனை பொய்யல்ல! நிஜம் நமக்கில்லை, வேறொருவருக்கு!

எழுதியவர் : சிந்துதாசன் (7-Apr-17, 7:31 pm)
சேர்த்தது : சிந்துதாசன்
Tanglish : karpanai
பார்வை : 74

மேலே