திரு நங்கைகள்
திரு நங்கைகள்!
திரு நங்கைகள், தெரு நங்கைகளாய் கைதட்டி பிச்சை கேட்டனர், நேற்று!
முன்னேற்றப்பாதையில் கால் வைக்க துணிந்து விட்டனர், இன்று!
நாளை உயர்ந்த அந்தஸ்த்தில், பட்டம், பதவிகளுடன்,
முதல் இரண்டு பாலினத்துடன், கை கோர்த்து வலம் வர,
ஏணிகளாய், ஏற்றிவிட முன்வருமா? இந்த சமூகம்!