மறுமுறை - சிறுகதை புனைவு
ஸ்டார்ட் கேமரா
ஆக்ஷன் என்றதும் . படித்துக்கொண்டிருந்தேன் நான் ஆலன் டூரிங் எழுதிய டூரிங்க் டெஸ்ட் பற்றி கட்டுரைத் தொகுப்பு.
அரவிந்த் பிரசாத் , வெள்ளை நிறம் பெரும்பாலும் ஆங்கிலம் அவனுக்கும் தெரியாமல் விழும் தமிழ் , டிவியில் இங்கிலீஷ் நியூஸ் வாசிக்கிறான். வந்தான். வாட் ஆர் யூ டூயிங் மேன் ? ஒன்னுமில்லடா சும்மா படிச்சிட்டு இருந்தேன் .
சரி எனக்கு ஆர்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் பத்தி தெரியனுமே ? ஏன் என்ன விசயம். நத்திங் ஜஸ்ட் பார் இன்பர்மேசன். கே ஜஸ்ட் எ மினிட் ஐ க்ளோஸ் மை புக்ஸ் அண்ட் ஆல்.
இங்கு ஆல் என்ற வார்த்தை அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்திய காரணம் உங்களுக்கு புரிந்தால் நீங்கள் கதைக்கான பார்ம்மில் இருப்பதாக கொள்க.
ஹும் , அரவிந்த் லெட்ஸ் கோ? எங்க . இங்கிலீஷ் பேசறவன இப்படி தான் தமிழ்ல பேசவக்கனும் போல ஸ்டியோக்கு , அங்க எதுக்கு?
ஜஸ்ட் பார் எ டீட்டைல்ட் இன்பர்மேசன்..
இருவரும் ஸ்டுடியோக்கு வந்தோம் , பஸ் பிடித்து காரெடுத்துனு எல்லாம் யோசிக்க வேண்டாம் , பக்கத்து ரூம் தான் . வந்தோம்.
சரி, இப்ப உனக்கு என்ன இன்பர்மேசன் வேணும்? ஹிம், ஜஸ்ட் ஆர்ஜின் பேசிக்ஸ் லேட்டஸ்ட் அட்வாண்ஸ்மெண்ட். லைக் தட் ...
சரி சொல்லு ஆர்டிபிஸியல் இன்டெலிஜெண்ஸ் னா என்னனு நினைக்கிற ? ம் , ரோபோடிக்ஸ் சிம்பிள்
தென் ?
தென் வாட் தி அனதர்? ஐ கேன்ட் கேட்ச் யுவர் எக்ஸ்பெக்டட்.
ஓகே ஓகே, நானே சொல்றேன், கேதர் பண்ணிக்கோ, ஒரு ஹுமன் அல்லது உயிருள்ள எல்லாம் ஐ மீன் லிவிங் திங்க்ஸ் , அனைத்துக்கும் நேச்சுரல்லா ஒரு நாலெட்ஜ் இருக்கும் , அம் ஐ ரைட் ?
யா லைக் எ சர்வைவல் இன்டெலிஜென்ஸ் ..
ம் நாட் எக்ஸாட்லி பட் லைக் தட் , நௌ , ஒரு மெஷின் எடுத்துகிட்டா அதுக்கு நாலெட்ஜ் இல்ல , மெக்கானிஷம் மட்டும் தான் , இப்ப மெிஷின்க்கு இன்டெலிஜென்ஸ் கூடுக்கு முடிஞ்சா ? அது ஆர்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ்!!
குட், அண்ட் வாட் ஆர்த பேசிக்ஸ் ?
சிம்பிள், எப்படி இன்டெலிஜென்ஸ் குடுப்ப , ஒரு ப்ரொசிஜர் வேனும் கன்டிஷனல் கன்ட்ரொல் , செல்ப் மேனெஜ்மெண்ட் எக்ஸட்ரா , காரணம் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தன்னை தானே கட்டுபடுத்தனுமில்லையா ? பார் தட் வி டிசைட் இட் வித் ரெக்வயர்மண்ட்ஸ் பை தி எக்ஸ்பர்ட்ஸ் ? அந்த வேலையில் சிறந்த ஆட்களை கொண்டு உருவாக்கனும். பின் தென் இந்த கன்டிசனும் இன்பர்மேஷனும் ஒரு மெஷின் புரிஞ்சிக்க கூடிய மொழிக்கு மாத்தனும்..
பை ப்ரோக்ராமிங்?
யஸ் , அப்சலூட்லி , ப்ரோக்ராம் மூலமா அத ஆட்டோமேட் பண்ணமுடியும் , அதேடைம்ல மேனுவல் கன்ட்ரோலும் இருக்கனும், இன்கேஸ் ஆப் எமர்ஜென்ஷி .
தென்?எனி பர்தர் ஸ்டெப்ஸ் ?
இஸ் தேர் , டெஸ்டிங் டைம்லாப்ஸ் எவாலுவேஷன் !!!
டெல் அபோட் ஈச்!
டெஸ்டிங் நம்ம வேலை சரியானு பாக்க தட் மீன் ப்ரோக்ராம் சரியா வேலை செய்யுதான்னு பாக்கனும்..
டைம்லாபஸ் இது துரித படுத்த ஒரு நிமிசத்துக்கு எத்தனை ஒர்க் , ப்ரோக்ராம சுருக்கி இன்னும் வேகபடுத்தலாம்...
எவாலுவேஷன் , இது நமக்கும் இந்த துறைக்கும் பரிச்சயமில்லாத சாமானிய பயனாளியின் மூலம் சோதிப்பது..
தட்ஸ் யூஸ்புல் ! தென் வாட் அபோட் ரோபோஸ் ?
டிட் யூ நீடு ட் ?
யா ஸ்டில் மோர் டீட்டைல்ட் !
சரி கம் வித் மீ ,
அருகிலுள்ள கதவை திறந்து லேப்க்குள் சென்றேன் .
வாடா, வந்து பாரு என் ரோபோஸ்ச பாரு!! அது ட்ராய்ட்வகை பாக்க ஆமை மாதிரியே இல்ல ! இது செமி கன்ஸ்ட்ரெட் இது நாம என்ன ஆப்ஷன் குடுக்குறமோ அத மட்டும் செய்யும் நான் இதுக்கு 6 மோட் ப்ரோக்ராம் பண்ணிருக்கேன் . ஒரு ப்ரிண்டர்மெஷின் மாதிரி இந்த செமி பாரேன் அந்த ப்ளூ பட்டன அழுத்து ,
அழுத்தியதும் டச் ஸ்கிரீன் இன்புட் திறக்க அதில்
ஹே வாட்ஸ் த பாஸ்வேர்ட் ?
18456 அப்புடியே காபி ஐகான் க்ளிக் பண்ணி 2, 4 ப்ரஸ் பண்ணு அது காபி கொண்டு வரும் ..
எப்புடிடா , ?
சிம்பிள் அந்த காபி மெஷின ஆப்ரேட் பண்ணி காபி கொண்டு வரும் .
எப்படா இதெல்லாம் பண்ண ஆரம்பிச்ச ?
6 வருசமா செய்யுறேன் , இன்னும் நியூரல் நெட்வொர்க் தான் பிடிபடல .
அது என்ன , ?
நம்ம முளை மாதிரி கம்பூட்டர்க்கான மூளை,. அதுல தான் முழுசா செய்யமுடியல .
காபி வந்தது, அரவிந்த் அதுல மைக் ஐக்கான் அழுத்து "வாய்ஸ் ரெக்கனைசர் மோட்ஆக்டிவேட்டட் " என்றது செமியின் எந்திர குரல் .
செமி ஆஸ்க் ஹிம் அபோட் ஹிம் - என்றேன் நான் .
ஆர்டர் ப்ராசசிங் , ஹலோ மிஸ்டர் வாட்ஸ் யுவர் குட் நேம்? அரவிந்த ப்ரசாத் .
வேர் யு ப்ரம் ? நாகலாண்ட்
அண்ட்வாட் யு வோர்க்கிங் ? நியூஸ் ரீடர்்.
ஹௌ நைஸ் ஐ ஆல்சோ எ நியூஸ் ரீடர் கேன் யூ செக்மீ?
கே பட்டி ஸ்டார்ட் யுவர் நியூஸஸ் ..
ஹல்லோ எவ்ரி ஒன் நியூஸ் ஆப் டுடே , இந்தியா வின்ஸ் இங்லாண்ட் பை 4 விக்கட்ஸ் , ஸ்பின் பௌலர் கெயின்ட் த சக்ஸஸ் , ஹானரபிள் பிஎம் அநைளஸஸ் பினான்சியல் சப்போர்ட் பார் ஏஐ ரிசரச் அன்ட் டெவலப்மெண்ட் ..
கே இட்ஸ் இனப் செமி யூ ஆர் குட் . வேர் டிட் யூ லேர்ன்ட் நியூஸ் ரீடிங் ?
ப்ரம் யூ மிஸ்டர்! ஹி இன்ஸ்டால்ட் த வேர்ட் அனலைசர் பார் மீ அன்ட் ஐ லேர்ன் ட் ப்ரம் யூ.
ஓ நைஸ் , செமி வாட் ஹி டூயிங் ? யா ஹி இன்ஸ்டாலிங் ஸ்டக்சரல் ஸ்கீமா டு கிட் . த அட்வாண்ஸ்ட் வெர்சன் ஆப் ஆண்ட்ரோ ஹூமனாய்ட் ரோபோஸ் !!
ஓ , வாட் ஸ் ஸ்டக்சரல் ஸ்கீமா? தி அனதர் வே டு நியூரல் நெட்வொர்க்.
டேய் , என்னடா நடக்குது இங்க ? ஐ கான்ட் பிலீவ் தீஸ் அட் ஆல் !!!
நத்திங் டா ஜஸ்ட் எ ரிசர்ச் , அவ்ளோ தான் , இப்ப பாரு.
கிட் . கெட்டப் , குட் , கம் டு மீ , வாக் வாக் , யஸ் யஸ் லைக் தட் இன்னும் கொஞ்சம் , ஸ்டில் சம் ஸ்பீட் யஸ் ..
கிட் , ஆஸ்க் ஹிஸ் நேம் ,? ஹலோ மிஸ்டர் வாட்ஸ் யுவர் குட் நேம்? அரவிந்த் பிரசாத் .
கிட் ஸே அபோட் ஹிம் , பை டிஸ்பேள ஆன் த வால்
சுவற்றை ஸ்கிரீனாக பயன்படுத்தி கண்ணால் ப்ரோஜகஷன் செய்தது கிட்
ஸ்சர்ச் அபோட் அரவிந்த் பிரசாத் ?
பாஸ் , டோட்டலி 2455 அரவிந்த பிரசாத் வாஸ் தேர் . கேட் ஹிம் பை பேஸ் மேட்ச் ,
கமாண்ட் ரிசீவ்ட் , யஸ் காட் இட் , மிஸ்டர் அரவிந்த பிரசாத் , ஐடி ,667755542831 , டிவி நியூஸ் ரீடர் , ஜீடெக் சேனல் , நாகலாந்த் ,
செக் ஹிஸ் சோசியல் கிட் , கமாண்ட் ரிசீவ்ட் , பாஸ் ஹி ஹாவிங் 657 ப்ரண்ட்ஸ் ஆன் பேஸ்புக் , காட் 27 லைக் பார் ஹி கரண்ட் ப்ரோபல பிக்சர் அப்டேட் யஸ்டர்டே, ஹிஸ் ட்விட்டர் ஹேஸ் 250 பாலோயர்ஸ் அன்ட் 170 ட்வீட்ஸ் . கூகுள் அக்கவுண்ட் வாஸ்
இனப் கிட் , பாரு அரவிந்த் உனக்கு ஜாதக பொருத்தம் பாக்க சொல்லுட்டா? வேண்டாம்டா இங்கருந்து போனா போதும் .
கிட் கோ டு ரெஸ்ட் , ஓகே பாஸ் ஹேவ் எ நைஸ் டே , யூ டூ அரவிந்த்
சரி அரவிந்த் போலாம் ? கட் த ரோல் .=
சூப்பர்டா !! செமயா இருந்தது!!! என்றார் சௌந்தர்.. இந்த வாரம் இப்புடியே ஓட்டிருவோம்.. சேனல் டிஆர்பி எகிரும் . அதெல்லாம் இருக்கட்டும் டா லேப் ல இருக்குறத சூட் பண்ணிருக்கீங்க எதும் பிரச்சன வராதே?
கவலபடாத டா போனவாரம் பிஎம் இன்டர்வியூ முடிஞ்சதும் நான் பேசி்டேன் காப்பிரைட் எல்லாம் வாங்கியாச்சு .
இல்லடா எனக்கென்ன மோ கிட் க்கு எதாது ஆயிடுமோனு பயமா இருக்கு .
ஒன்னும் ஆகாது, சரி ஈவினிங் பார்க் ப்ளாசால பாக்கலாம், பை இத ரென்டர் பண்ணி டெலகாஸ்ட்டுக்கு குடுக்கனும்..
அவர்கள் போனதும் மீண்டும் ஆலன் டூரிங் புத்தகம் படிக்கிறேன். An AI system can be corrupted by any instance . by a well knowledged programmer's although in a high level security..
அன்னிக்கி தோத்துட்டமே ? மாலை பார்க் பிளாஷா , சேலத்தின் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்று. டெபிள் நம்பர் 5 அரவிந்தும் சௌந்தரும் இருந்தனர் . நான் சென்று எனக்கு ஒரு கூல் காபி , ஒரு மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்தேன் , அவர்கள் அந்த வேகாத பீஸா வெந்துவர காத்திருக்கின்றனர் .
ஆனா அன்னிக்கி தோத்துட்டோமே? என்னிக்கிடா , அதான் வைசியா காலேஜ் சைபர்க்வட் 2012
ஏன்டா 8 வருசமாச்சு இன்னும் விடலயா ? முடியல தோத்ததுக்காக இல்ல இன்னும் முயற்சி பண்ணாம விட்டுட்டமேன்னு தான் .
அதுக்கு மறுபடியும் போய் மாத்தவா முடியும்?
என்ன சொன்ன ?
மறுபடியும் போயி மாத்தவா முடியும் ?
யஸ் செம ஐடியாடா நாம போய் மாத்தலாம்டா , டேய் இன்னும் மசால் தோசையே வரல அதுக்குள்ள உளர ஆரமிச்சுட்டான் !!!
இல்லடா ஐ யம் சீரியஸ் , இந்த இன்னிக்கு சூட் பண்ண கேசட் இருக்கா ? இப்ப ஏதுடா கேசட் எல்லாமே டைரக்ட் சர்வர் தான் .
இந்த வீடியோவ கேசட்டா மாத்திட்டுவா நாளைக்கே போகலாம்.
எந்த பஸ்ல போவ 2012க்கு.?
பஸ்ல இல்ல டைம் மிஷின்ல என்கிட்ட ஒன்னு இருக்கு.
சரிடா பாத்துறலாம் ஆனா ஒரு கண்டிஷன் டைம்மிஷின் ஒரு எப்சோட் சூட் வேனும் .
தாராளமா!!
அதிகாலை 8:10 கேசட்டோடு வந்தார்கள் . டைம் மிஷின் ஆரம்பித்து சென்றோம் . வைசியா காலேஜ் காலை 9:05 திருவள்ளுவர் பல்கலைகழக மையத்தின் பின்புறமுள்ளது தான் வெனு . ஹால் விசாலமானது ஒரு தியட்டர் மாதிரி ஸ்கிரீன் என்றெல்லாம் தியேட்டரேதான்.
ஹலோ எவரிஒன் . கேண்டிடேட்ஸ் பார் விசுவல் விட்ஸ் ப்ளீஸ் ஹேண்டோவர் த கேசட்ஸ் வித் யுவர் நேம் அண்ட் காலேஜ் நேம். சௌந்தர் வேகமாக சென்று கொடுத்தான் டே வேணாண்டா என்பதற்கு கொடுத்து விட்டான். சில மணிகளில் எங்கள் வீடியோ திரையிடபட்டு மேற்படி கேள்விக்கு எங்களை அழைத்தனர் . முதற் கேள்வி , எப்படி இந்த வீடியோ செஞ்சிங்க ? நாங்கள் தடுமாற திடீரென சொன்னோம் இத ஒரு ஸார்ட் பிலிம் மாதிரி எடுக்கனும்னு நினைச்சு செஞ்சோம்.
அந்த கிட் எங்க இருக்கு? இருக்கு எங்க. டேய் ..== ஆங் எங்க கம்யூட்டர்ல இருக்கு .
அது என்ன ஸ்டக்சரல் ஸ்கீமா? அரவிந்த் இதுக்கு நீதான் கரக்ட்.
Structural schema is the another versatile way to nueral network instead of neural network. This schema works as efficient database system. We use recognizer to handle the key terms. Etc
சரி நீங்க போகலாம், கீழ வந்து ரெஸ்ட் எடுத்துட்டு ரிசல்ட் அநௌன்ஸ் பண்ணாங்க எங்களுக்கு முதலிடம் , எல்லாம் சந்தோஷம் தான்
ஆனா நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல சௌந்தர் குடுத்ததால, எங்க எதிரகாலமே மாறிப்போச்சு. ஆம் ஒரு தோல்வி எங்களை உருவாக்கியதை வெற்றி வெறுமென ஆக்கிவிட்டது .
ஆம் நாங்கள் இந்த தோல்வியை மாற்றியதால் வெற்றிகளிப்பில் மீண்டும் திரும்ப முயன்றோம் ஆனால் நிகழ்வினை மாற்றியதால் எங்கள் நிகழ்கால பிம்பம் உடைந்து கடந்தகாலத்திலேயே சிக்கிக்கொண்டோம்.. மேலே நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும் எங்கள் நினைவினில் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது....
நான் பயந்தது போலவே கிட் என்னாச்சோ?