கொடுமை
யாருக்கும் நடந்திடாத
ஒன்று என் வாழ்வில்
அரங்கேற்றம் ஆனதே...
ஏன் இந்த சோகம்
என் வாழ்வில் மட்டும்...
என் வாழ்வில் எமக்கு
அரங்கேறிய கொடுமை
என் எதிரிக்கும் நடந்திட
கூடாது என என்
இரு கரம் கூப்பி
இறைவன் காலடி தொட்டு
மன்றாடி கேட்கிறேன்...