கடிதம்

என்னிடம்
அவள் தந்த
கடிதம்
சிவந்துபோயிருந்தது
உடனே
பிரித்துப்படித்தேன்
அவளது
வார்த்தைகள் எல்லாம்
வெட்கத்தில்
முழுகிக்கிடந்தது !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (7-Apr-17, 9:05 pm)
Tanglish : kaditham
பார்வை : 337

மேலே