இது இசையா காதலா

வார்த்தைகள் இல்லாத
இசையை போல
உன்னிடம் எப்போதும்
சொல்கிறேன் என்
காதலை மௌனங்களால்

எழுதியவர் : ஞானக்கலை (7-Apr-17, 8:54 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 96

மேலே