திருமண வாழ்த்து

அன்பு ஆதாரமாக...!
இல்லறம் ஈடேற...!
உறவுகள் ஊராக. ..!
எண்எண்ணங்கள் ஏடேற...!
ஐம்பூதங்களின் ஒற்றுமை ஓங்கி ஔடதமாகுக...!

எழுதியவர் : மணிமேகலை (7-Apr-17, 8:22 pm)
சேர்த்தது : MANIMEGALAI_879
பார்வை : 57

மேலே