காற்றில் ஒரு முத்தம்

பூவுக்குத் தேன்
தேனுக்கு வண்டு
வண்டுக்குப் பாட்டு
வண்ண மலர் அழகே
பாடலுக்கு நான்
படிப்பதற்கு நீ
கொடுக்கிறாய் கவிதைப் பரிசு
காற்றில் ஒரு முத்தம் !
-----கவின் சாரலன்
பூவுக்குத் தேன்
தேனுக்கு வண்டு
வண்டுக்குப் பாட்டு
வண்ண மலர் அழகே
பாடலுக்கு நான்
படிப்பதற்கு நீ
கொடுக்கிறாய் கவிதைப் பரிசு
காற்றில் ஒரு முத்தம் !
-----கவின் சாரலன்