சிதறிய மனம்

சிறு சிறு துளிகளாக சிதறிப்போனது
எந்தன் மனம்.
கொட்டும் மழையில் அவள்
நனைந்த பொழுது..
அனல் காற்றாய் அலைந்தது
எந்தன் மனம்
கொதிக்கும் வெயிலில் அவள் நடந்த பொழுது..

எழுதியவர் : இசக்கிராஜா (8-Apr-17, 12:42 pm)
சேர்த்தது : இசக்கிராஜா
Tanglish : sithariya manam
பார்வை : 346

மேலே