ம் ப் எழுத்து அதிகம் சொல்
நீ என்னைப்பார்த்து பேசும்பொழுதெல்லாம்
"முத்தம்கொடு "
"என்னைப்பார் "
இவ்வார்த்தைகளை அதிகமாய்
உபயோகப்படுத்து ஏனெனில்
உன் " இதழ்கள் "ஒட்டிக்கொள்வதை
ரசித்து கொண்டே இருக்க வேண்டும் போல்
ஆசையாய் இருக்கிறது எனக்கு !

