வாழையாக வாழ்

உயர்ந்தால்
தென்னையாக
பறந்தால்
பறவையாக
விழுந்தால்
விதையாக
தேங்கினால்
குளமாக
பரவினால்
காற்றாக
கொட்டினால்
மழையாக
வாழ்ந்தால்
வாழையாக வாழ்

எழுதியவர் : லட்சுமி (8-Apr-17, 10:04 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : vaalaiyaka vaal
பார்வை : 2718

மேலே