அழிக்க முடியுமா

பிடிக்க முடியாது
இளமையை
தடுக்க முடியாது
முதுமையை
பெற முடியாது
இழந்த மதிப்பை
நிறுத்த முடியாது
ஓடும் காலத்தை
வாங்க முடியாது
தாயின் அன்பை
அழிக்க முடியாது
வாழ்ந்த வாழ்க்கையை

எழுதியவர் : லட்சுமி (8-Apr-17, 9:17 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : azhikka mudiyuma
பார்வை : 2634

மேலே