நஞ்சு

உன் காதலை
அமிர்தம் என்றேன்
அப்போது தெரியவில்லை
அளவுக்கு மிஞ்சினால்
அந்த அமிர்தம் கூட
நஞ்சாகமாறும் என்று
நீ என்னை விட்டு நீங்கி
சென்றபின் புரிந்து
கொண்டேன்
உன் காதல்
நஞ்சாகி என்னை
கொள்கின்றது என்
உயிரை.........

எழுதியவர் : (15-Jul-11, 12:41 pm)
சேர்த்தது : Nancyhb
பார்வை : 414

மேலே