எங்களுக்கு பிளாஸ்டிக் அரிசி போதும்

என்னய்யா இன்னும் போராட்டம் நடத்திட்டு இருக்கறீங்க?

அரசுக்கு எதிரா போராட்டம் நடத்தறது தேசத் துரோக குற்றம்ன்னு ஒரு தேசியக் கட்சியின் தலைவரே சொன்னதுக்கப்பறம் இன்னும் எதுக்கு போராட்டம்?

ஊருக்குப் போங்கய்யா.நீங்க நெல்லு உற்பத்தி செய்யாட்டி நாங்க பட்டினி கெடக்கமாட்டம்யா.


எங்களுக்கு பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்து சாப்பிடத் தெரியும்.

ஆறு மணிக்கு நான் திரும்பி வர்றதுக்குள்ள எடத்தக் காலி பண்ணுங்க. இல்லனா குண்டர் சட்டம் பாயும்.

எழுதியவர் : மலர் (10-Apr-17, 1:26 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 296

மேலே