மது ஒன்று பேசியது

உங்கள் நண்பன் பிரகாஷின்
148ம் படைப்பு......

மது அருந்திய
குடிகாரனிடம்.....

காலியான மது ஒன்று
பேசியது.......!

உன்னால்

நான்

இன்று காலி.....!


நாளை ஆவாய்,

நீ
என்னால்

காலி என்று.....!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (10-Apr-17, 6:25 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 111

மேலே