அறிவுரை

உங்கள் நண்பன் பிரகாஷின்
149 ம் படைப்பு......

அனுபவம் என்பது
பட்டு திருந்துவது......

அறிவுரை என்பது
படாமல் திருந்துவதற்கே.....


பட்டு திருந்தினால்,
சோகம்......

படாமல் திருந்தினால்,
யோகம்....


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (10-Apr-17, 6:27 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : arivurai
பார்வை : 154

மேலே