விடியல் எங்கோ

தடம் மாறும் வாழ்க்கை
தடுமாறும் வயது ........

ஊமையான உணர்வுகள்
ஊனமான உண்மைகள் .....
தொக்கி நிற்கும் வேதனை

விம்மல் விசும்பல் ஏதும் இன்றி
விரக்தியாய் புன்னகைக்கும்
வாழ்க்கையின் மௌவல்களில் இன்று நானும் ஒன்றானேன்....

காலத்தின் ஓட்டத்தில்
கர்மத்தின் பிடியினின்று
கரையொதுங்கும் காலம் தான் என்றோ.............

எழுதியவர் : கவியாழினி (11-Apr-17, 3:29 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : vidiyal yengo
பார்வை : 113

மேலே