பனித்துளியின் கோபம்

பனிதுளியே உனக்கென்ன கோபம்
வெயிலை கண்டதும்
சட்டென மறைகிறாய்

எழுதியவர் : Raj De Inno (11-Apr-17, 5:14 pm)
சேர்த்தது : ராஜ்
பார்வை : 90

மேலே