காதலியே

இறந்தவுடன் சொர்க்கம் செல்வோம்
என்றாய்
உன்னுடன் இருக்கும் இந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்தான்
என்பதை மறந்து

எழுதியவர் : Raj De Inno (11-Apr-17, 5:10 pm)
சேர்த்தது : ராஜ்
Tanglish : kathaliye
பார்வை : 94

மேலே