எச்சரிக்கையாய் இரு - பூவிதழ்

உன் உதட்டு வண்ணம் கேட்டு
வானவில் வரக்கூடும்
உன் இமைகள் சுற்றி
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடக்கூடும்
பூக்களும் புன்னகை படிக்க
உன்னிடம் வரக்கூடும்
உன்னில் மயங்கி ஆயுளுக்கும்
என்மனம் உன்னை தேடிவரக்கூடும்
எதற்கும் எச்சரிக்கையாய் இரு

எழுதியவர் : பூவிதழ் (11-Apr-17, 4:59 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 84

மேலே