வான் நிலவோடு வாழட்டும் உன் நினைவு

இதயத்தின் உன்னைப்பற்றிய நினைவெல்லாம்
வான் அளவு உயர்ந்து போனதடி !
இதுவும் நல்லதுக்குதான்
என் நினைவெல்லாம் உன் போல் உள்ள வான்
நிலவோடு நெருங்கி வாழ்ந்து கொள்ளட்டும்

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (11-Apr-17, 5:44 pm)
பார்வை : 99

மேலே