நீ ஏற்றிய விளக்கு
ஒற்றை திரியிட்டு நீ ஏற்றிய
விளக்கின் வெளிச்சம் !
இரவில் இன்னொரு சூரியனின்
வெளிச்சத்தை பிரதிபலிப்பதாய்
உணர்கிறேன் நான் !
ஒற்றை திரியிட்டு நீ ஏற்றிய
விளக்கின் வெளிச்சம் !
இரவில் இன்னொரு சூரியனின்
வெளிச்சத்தை பிரதிபலிப்பதாய்
உணர்கிறேன் நான் !