அவள்

அவள்!
என்னமாய் பறக்கிறாள்?
பறக்கும் வண்ணப் பென்குயின்!
என் எண்ணத்தை மட்டும் கண்டுகொள்ளாமல்!
என் பார்வையில் பனியின் தாக்கம் பத்தவில்லை போலும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (12-Apr-17, 4:30 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : aval
பார்வை : 117

மேலே