நிழலும் ஓய்வும்

தன் நிழலில் ஓய்வைதேடும் மரம்
என்றும் ஓய்வதில்லை...

எழுதியவர் : சாயநதி (14-Apr-17, 8:31 am)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 57

மேலே