துரோகம்

நம்பிக்கை நான் விதைத்து
செல்ல நாளின் நாட்டத்தில்
நீ என்னை ஏமாளியாக நினைத்து
எதிர்க்க துணிந்து படியில்லா
ஏணியில் பயணிக்க வைத்தாய்
சிறிதும் துவளாமல் கடக்க கயிறைய் ஏந்தினேன் ஆனால்
பாதியில் அறுந்து விடும் என்று
அறியாது ஏமாளி இந்நாளிற்க்கு இயற்க்கை தான் சாட்சி

♥|♥ யார் சாட்சி♥|♥
♥|♥ யார் சாட்சி♥|♥
♥|♥ யார் சாட்சி ♥|♥
நீ கூறுவாயா?

எழுதியவர் : M.M .BALA (14-Apr-17, 4:59 pm)
Tanglish : throgam
பார்வை : 74

மேலே