உன் நினைவின் நீளம் குறைகிறது

அவ்வப்போது யாரேனும் வந்து
என்னிடம் பேசி !
ஒரு நாள் பொழுதின் உன் நினைவின்
ஞாபக நீளங்களை
குறைத்துவிட்டு போய் விடுகிறார்களே
என்பதில் எனக்கு வருத்தம் தான் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (15-Apr-17, 11:53 am)
பார்வை : 194

மேலே