பார்வைகள் அவன் பார்வைகள்
பார்வைகள்
பதிவேற்றம் செய்யமுடியா பார்வைகள்
தவிர்த்துக்கொள்ள வழி இருந்தும் தவிர்க்கிறேன் அந்த வாய்ப்புக்களை
என்னை மொத்தமாய் கட்டிப்போட உன் ஓர் விழி மட்டும் போதும்
இருவிழி திறந்து என்னை ஏனடா இம்சையிக்கிறாய்
இமை இமைக்கும் அனிச்சை மறக்குது எதிரில் நீ மட்டும் என்பதால்
ஏனோ,
இந்நிலைமை கனவாகிட விழைகிறேன் இன்னோரு முறை அரங்கேற்றம் நிகழ்த்திட.................