உன் இருவிழி சொற்கள்

என்னைப்பார்த்து
உன் இரு விழி பரிமாறிய சொற்களை
இதயம் பத்திரமாய் சேமித்து வைத்து இருக்கிறது
இனிவரும் காலங்களுக்கு
கவிதைகளுக்கும் ,கவிதை தலைப்புகளுக்கும்
செலவழித்துக்கொள்கிறேன் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (15-Apr-17, 6:13 pm)
Tanglish : un eruvili sorkal
பார்வை : 276

மேலே