நினைவுப் பொழிலில் ஒரு சித்திரை நிலவு

நினைவுப் பொழிலில் ஒரு சித்திரை நிலவு
கனவின் கவிதை நெஞ்சினில் எழுதுது
கனவின் கவிதையில் காவிய மாலைத் தென்றல் வீசுது
காவிய மாலையில் ஓவியமாய் நீ வரும் போது
கனவில் என் துயில் இன்னும் விரியுது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Apr-17, 7:41 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 52

மேலே