உன் நிழலுக்குத் தெரியும்
என் அன்புக்குரியவனே!!!
என்னிடம் நீ உன் காதலை சொல்ல வந்தபோது, நாணம் தடைபட்டு பதில் பேச முடியாமல் நான் தவித்தேன் !!
ஆனால் என் இனியவனே! உன் நிழலுக்குத்தெரியும் -என் தவிப்பும் உன் காதலை நான் அன்போடு ஏற்றுக்கொண்டேன் எனவும் !!!!