அழகை ரசிக்க நினைக்கிறேன்

உதய வேளை உன்னோடு
உடன் வர நினைக்கின்றேன்
தென்றல் தொட்டுச்
சிலிர்க்கும் மலர் போலே
என்விரல் பட்டுச் சிலிர்க்கும்
உன்னழகை ரசிக்க

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Apr-17, 11:48 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 201

மேலே