பாரடி என் பெண் பூவே
எழுத்தாணியும் மையும்
மோகம் கொண்டு
நானாய் பிறந்த
கவிதை மொட்டு
பருவப்பட்டு
உனக்கு காதல்
தூது விடுவதை
கடைக் கண்
கொண்டாவது
பாரடி என்
கன்னிப் பூவே
ஆக்கம்
அஷ்ரப் அலி
எழுத்தாணியும் மையும்
மோகம் கொண்டு
நானாய் பிறந்த
கவிதை மொட்டு
பருவப்பட்டு
உனக்கு காதல்
தூது விடுவதை
கடைக் கண்
கொண்டாவது
பாரடி என்
கன்னிப் பூவே
ஆக்கம்
அஷ்ரப் அலி