மல்லிகை

மல்லிகை!
மல்லிகை மொட்டு விரிந்தது,
கரு வண்டு அமர்ந்தது,
பார்வை தரும் கண்விழி ஆனது, என்னவள் போல!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (17-Apr-17, 2:08 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : mallikai
பார்வை : 100

மேலே