பிரிவுழல்தல்
முட்ட முட்ட கண்கள் விரித்து
முட்டி முட்டி மார்பு பிளந்து
எட்டி எட்டி உன் வாசம் தேடும்
என் இதயத்திடம் எப்படிச் சொல்வேன்
நீ செல்லும் முன் சொன்னவற்றை !!
உறங்கு என் செல்லமே
நிச்சயம் நாளை வந்துவிடுவான் !!
முட்ட முட்ட கண்கள் விரித்து
முட்டி முட்டி மார்பு பிளந்து
எட்டி எட்டி உன் வாசம் தேடும்
என் இதயத்திடம் எப்படிச் சொல்வேன்
நீ செல்லும் முன் சொன்னவற்றை !!
உறங்கு என் செல்லமே
நிச்சயம் நாளை வந்துவிடுவான் !!