உன் பிரிவு

தொப்புள் கொடியை அறுக்கும் போது
உணர்ந்த பிரிவின் வலியை தற்போது
மீண்டும் தருகிறது உன் பிரிவு ....

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:12 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : un pirivu
பார்வை : 92

மேலே