உறங்க மறந்து விட்டேன்

விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று
ஆனால் மறந்து விட்டேன்...
உறங்க வேண்டும் என்பதையே
உன் நினைவால்...

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:14 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 121

மேலே